It was a moment of exhilaration when I penned this during college. Was equally excited, when they rejected it from the college journal. Finding this while ravaging a sleepless night, just doubled the pleasure, I had while sharing it with my friends.
எதிர்பார்ப்புகள் அலைமோத
உன் வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன்
சுற்றமெல்லாம் உற்றுப்பார்க்க
மனதில் நெருடல்
கண்ணில் நீர்பூக்க
உன்போல் வருவோர்
பார்த்து அர்ப்பரித்தேன்
நீயில்லை என்றறிந்து
நமைத்தது நெஞ்சம்
காமபானங்கள் மீது விழ
கால்கள் இரண்டும் கட்டில் சுகம் தேடின
ஏமாற்றத்தின் வலியை
பொருதால்லன்றி வழியேது
அடங்க குமுரல்களிலும்
அமிழா ஏக்கங்களிலும்
இன்றும் ஏமாற்றமா, பல்லவா?
No comments:
Post a Comment