thedi choru nidan tindru
pala chinachiru kadaigal pesi
vaadi thunbamiga uzhandru - pirar
vaadap pala seyalgal pala seidu- narai
koodi kizhap paruvam eidi- kodung
kootru kiraiyennapin maayum- pala
vedikaai manidanaip poley - naan
veezhven endru ninaithayo !!!
Like the men,
who failed to think beyond the next meal;
who find pleasure, in the faults of the rest;
whose souls toil in constant despair - mind
tangled in desparation and agony;
who wish ills to their neighbour;
who subject themselves to luck's mischief;
who live burdened with miseries,
and passed life as a burden
Born human,
did you wonder, if like those men,
I would also fall for fate's follies?
That is a good one...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis is one of the finest translation with a dose of self made inputs. Loved it!
ReplyDeleteதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
ReplyDeleteநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்! என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!