Wednesday, July 4, 2012

Vaazhum

இனி நீ வேண்டாம்
உன் நினைவுகள் போதும்

இனி நீ வேண்டாம்
ஏன் காதல் போதும்

நீ(ர்) இல்லாமலே
அது என்றும் வாழும்.

No comments:

Post a Comment