Tuesday, December 27, 2011

Virayam - Wasteful

விரைந்து  விடிந்தது,
விரையம்  வெளிச்சம்,
விரித்தது தன  வலை.

விரைந்து  விளைந்தேன்,
வியர்வை  விளக்கி,
விளித்தது வேலை.

வானிலை  விலகா-
விரையம்  வயது,
வினையும்  வீணே -
விளிம்பில்  வானம்தானே?

No comments:

Post a Comment