Dee
Showing posts with label
நிஜம்
.
Show all posts
Showing posts with label
நிஜம்
.
Show all posts
Sunday, February 26, 2012
நிஜங்களின் பாதை - The Path of Reality
நிஜங்களை கொஞ்சம் அலசிப்பார்கிறேன்,
கனவினில் இத்தனை குழப்பங்கள் இல்லை.
நிஜத்தில் ஏனோ, எழுதலும் விழுதலும்?
கேட்டதை கூட, தந்தே விடினும்
தன் வழியில் தானே, என் வழி காணும்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)