Showing posts with label Dark. Show all posts
Showing posts with label Dark. Show all posts

Sunday, June 3, 2012

கார்மேகம் Kaarmegam (Dark Cloud)

அழவைத்தாய்
கலைந்து போனேன்
என்பதற்கு
உன் காதல் என்ன
கார்மேகமா?