Showing posts with label New Year. Show all posts
Showing posts with label New Year. Show all posts

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு 2011

நீளும் கனவுகளும் 
நினைவில் நிற்கும் நிஜங்களுமாய் 
நித்திரையும் சுகமாக

நெகிழும் உறவில் 
நிதமும் செழிப்பாக 
நிறையும் குடமாக

வரவேற்போம் சித்திரை பொன் நாளை
என்றென்றும் சிறப்பாக 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்