Dee
Showing posts with label
ninaivu
.
Show all posts
Showing posts with label
ninaivu
.
Show all posts
Sunday, February 26, 2012
விதையும் நினைவுகள் - Seeding Memories
மெல்ல விதைக்க,
நினைவுகள் தானே
விழுதாய் வளர்ந்து
விழிங்கிடும் நம்மை
நேற்றைய கனவில்
நித்தம் திளைத்திட
நாளை வருவதும்
நம் கையில் தானே.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)