Dee
Showing posts with label
tears
.
Show all posts
Showing posts with label
tears
.
Show all posts
Sunday, June 17, 2012
Let Love Live
காதலில் வலி என்றால்
அதை கண்ணீரில் கரைத்துவிடாதே
கவிதையில் கலந்துவிடு
காதலை வாழவிடு
Sunday, February 26, 2012
முத்தத்தில் நனைந்தது - Kiss'drenched
விழும் முத்தங்களில், சரிந்தவள் ஆனேன்,
சொல்ல முடியாமல், சிற்றின்பம் தானே.
உள்ளம் வேற்கையில், உள்ளுக்குள் ஏதோ
உன்னிடம் சொல்ல, துடிப்பது மனம் ஏன்?
கண்களை பிளந்து, கண்ணீராய் பிறக்கும்,
சொல்லும் பொழுதே, தொடுவேன துடிக்கும் - கரங்களால்
மனதை, கட்டவும் முடியாது.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)