Tuesday, April 2, 2013

Puthiya Payanam - புதிய பயணம்


என் காலடி இம்மண்ணை 
தொடும்போதெல்லாம் 
உன் வாசம் தேடினேன் 

நீ அமர்ந்த இடம்தேடி 
உன் கண்கள் நாடினேன் 

இதயமாய் இருந்து இம்சையாய் 
எப்போது மாறினேன்?

என்றும் நலமாய் நீ இருக்க 
வேண்டி-  என் பயணம் 
புரியா திசையில்...

1 comment: